Wednesday, October 12, 2011

தனிமைஎன் தனிமை என்பது
யாரும் இல்லாத பொழுதுகள் அல்ல........
நீ என்னுடன் இல்லாத பொழுதுகளே.............................

காதல்முதல் காதல் பெரும்பாலும்
தோல்வியயே தரும்........
ஆனால், அதுதான் காதல் என்றால்
என்னவென்று கற்றுத்தறும்.........
காதலை பற்றி தெரிந்த பின்
மீண்டும் காதலிக்க தோன்றாது................

Monday, October 3, 2011

வலி............கேள்விகள் வலிக்கும் இருவருக்கும்............
வலிக்கச் செய்வது காதலாகாது....................
புரிந்து கொள்வதும் ஏற்றுக்கொள்வதுமே காதல்.....................
ஏற்றுக் கொள்வது என்றால் முழுமையாக.................
முன் நடந்த சம்பவங்களையும் சேர்த்துதான்.....................
அது காதலில் முடியும்..........
காதலால் மட்டுமே முடியும்.............