Wednesday, September 29, 2010


தூறல் வந்தால் கோலங்கள் அழியும் ,காலம் வந்தால் கல்வெட்டும் அழியும் ,என்றும் பெண்ணே என் காதல் அழியாதே ....................
அடி கோயில் மூடினால் கூட கிளி கவலை படுவதே இல்லை ..........அந்த வாசல் கோபுரம் மீது அதன் காதல் குறைவதே இல்லை ..................... உன் காதல் என்னிடம் இல்லை நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை .................
உந்தன் காலடி என்றும் எந்தன் வேரடி ...............

Wednesday, August 11, 2010


அருகிலிருந்தும் தூரமாய் தெரிந்த நீ தூரத்திலிருந்தும் நெருக்கத்தில் இருக்கிறாய் .....................

Tuesday, August 3, 2010


உறக்கத்திற்கு முன்பும் படுத்த பின்பும் இடையே மலரும் உன்னுடன் இருந்த நினைவுகளே நம் காதலின் சொத்துக்கள் .....................................

Thursday, July 15, 2010

என் காதலை கண்டால் தன்னம்பிக்கைக்கும் தன்னம்பிக்கை வரும்................