Friday, October 29, 2010




காதலியிடம் தோற்பவன் காதலில் வெற்றி பெறுகிறான் ..................
மனைவியை வெல்பவன் வாழ்க்கையில் வெல்வதில்லை.................
நீ எனக்கு தோல்வியை தரப்போகிறாயா இல்லை...........
நான் வெற்றியை பெறப்போகிறேனா என்பது உன் கையில் ......................

Thursday, October 21, 2010




தோல்வி என்பது படிக்கட்டுகள் போல ........... வெற்றி என்பது லிப்ட் போல ................. லிப்ட் ஒருவேளை நின்று விடலாம் ........... ஆனால் தோல்வி என்பது என்றும் உன்னை சிகரத்தை நோக்கி உயர்த்திக்கொண்டே இருக்கும் .............. உன்னை காணாத நாட்கள் எனக்கு படிக்கட்டுகள் போல.......................

Wednesday, September 29, 2010


தூறல் வந்தால் கோலங்கள் அழியும் ,காலம் வந்தால் கல்வெட்டும் அழியும் ,என்றும் பெண்ணே என் காதல் அழியாதே ....................
அடி கோயில் மூடினால் கூட கிளி கவலை படுவதே இல்லை ..........அந்த வாசல் கோபுரம் மீது அதன் காதல் குறைவதே இல்லை ..................... உன் காதல் என்னிடம் இல்லை நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை .................
உந்தன் காலடி என்றும் எந்தன் வேரடி ...............

Wednesday, August 11, 2010


அருகிலிருந்தும் தூரமாய் தெரிந்த நீ தூரத்திலிருந்தும் நெருக்கத்தில் இருக்கிறாய் .....................