
தினமும் என்னை தூங்க வைப்பது உன் கனவுதான்...................,
அதி காலை என்னை எழுப்புவதும் உன் கனவுதான்...................

நீ வந்த கனவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா???????
நீயும் நானும் கடற்கரையில் அமர்ந்து
பேசிக்கொண்டிருக்கையில் உனது மொத்த குடும்பமே வந்து
பேசியது போதும் வா வீட்டுக்கு போகலாம்
என்று கூபிட்டதே அந்த கனவுதான் !!!!!!!!!!!!!!!!



தட்டி கொடுத்து தூங்க வைக்கும் தாய் போல
எனக்கு கனவை கொடுத்து தூங்க வைக்கும்
நீயும் எனக்கு ஒரு தாய்தான் ............

என் கனவில் நீ வருவது வேறு
யாருக்கும் தெரியாதது போல .............
நீ என்னை வெறுத்ததும் வேறு
யாருக்கும் தெரியாமல் இருந்திருந்தால்
எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.........
உன்னிடம் இருந்து வெளியேறும் மூச்சுக் காற்றை
சுவாசித்து உயிர் வாழ்பவன் நான் .............அதானால் தான்
அந்த காற்றை போல நீ என்னுள் புதைந்து கிடக்கிறாய் ...........
என்னை உன்னிலிருந்து வெளியேற்றி விட்டாய் போலும் ..................