தூறல் வந்தால் கோலங்கள் அழியும் ,காலம் வந்தால் கல்வெட்டும் அழியும் ,என்றும் பெண்ணே என் காதல் அழியாதே ....................
அடி கோயில் மூடினால் கூட கிளி கவலை படுவதே இல்லை ..........அந்த வாசல் கோபுரம் மீது அதன் காதல் குறைவதே இல்லை ..................... உன் காதல் என்னிடம் இல்லை நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை .................
உந்தன் காலடி என்றும் எந்தன் வேரடி ...............
nalla irukku da
ReplyDeleteநான் இந்தியன் ,நான் இந்த நாட்டில் பிறந்தமைக்காக பெருமை கொள்கிறேன். என் மரணத்திற்கு முன் என் தாய் திரு நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் .supper
ReplyDeleteநான் இந்தியன் ,நான் இந்த நாட்டில் பிறந்தமைக்காக பெருமை கொள்கிறேன். என் மரணத்திற்கு முன் என் தாய் திரு நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் .supper
ReplyDelete