
வாங்கியதை திருப்பி தரமாட்டேன் !!!!!!!!!!!!!!!!!! என்று
நானும் சொன்னேன் ................
நீயும் சொன்னாய் ....................
ஆம் இருவருக்கும் இழப்புதான் ................
நான் சொன்னது இதயத்தை ..............
நீ சொன்னது முத்தத்தை ..............................
இல்லை - இழப்பு
ReplyDeleteஉங்களுக்கு இல்லவேயில்லை!!
இதயத்தை அதுவும்
அந்த இதயத்தை பெற்றது
ஒரு சுகம்!!!
முத்தத்தை அதுவும்
அந்த கன்னத்தில் வைத்த
முத்தத்தை கொடுத்தது
இன்னொரு சுகம்!!!!
இறுதியில்
இரண்டிலும் வெற்றி உங்களுக்குத்தான்
*****நல் மனதுடன் சிறாஜ்முஹம்மத்*****
uihmm..............great........nallave eluthreenga.............kavithaikkuu......... kavithayee padilaa thareenga.................
ReplyDeleteசிந்தனை சிறப்பு வாழ்த்துகள்
ReplyDelete