
ஆகாயம் தேடுதம்மா
தன் ஆசை நிலாவை
கார்மேகம் மூடியதோ
சேரவிடாமை...
பார்முழுதும் தேடுகிறேன்
என் காதல் நிலாவை
யாரிதயம் கூறியதோ
பேசவிடாமை...
பொய்பேசும் விழியிரண்டை
மைபூசி மறைத்துவிட்டு
கைவீசி என்னை அழைத்தவளே...
கடைசிவரை துணையிருப்பேன்
கலங்காதே என்றவளே...
இடைவழியே மறைந்துவிட்டாய்
நடுவழியே நிற்கின்றேன்...
என் காதல்...
உண்மையானதா...இல்லை
ஊமையானதா ?
No comments:
Post a Comment