
நமக்கு முன்னும் பின்னும் செல்ல வாய்ப்பளித்த இறைவனுக்கு
ஏன் நாம் விட்டு சென்ற காலங்களை
பின்னே சென்று காண வாய்ப்பளிக்கவில்லை ?????? வாழக்கையில் / காதலில்
அவன் வெற்றி
பெற்று விட்டான் போலும் !!!!!!!!!!!!!
ஒரு வேளை தோற்றிருந்தால்
அவன் செய்த தவறுகளை கடந்த காலங்களில் சென்று மாற்றி இருப்பான் !!!!!!!!! அதிர்ஷ்டசாலி .................
முக்காலமும் உணர்ந்தவன் இறைவன்
ReplyDeleteஉன் காதலை அறியாமலா இருப்பான்!!!!
www.masteralamohamed.blogspot.com