Wednesday, August 3, 2011

ஆறுதல்.............



என் காதலை மறுத்து
என்னை காயப்படுத்தினாலும்
அவ்வப்போது மருந்து போடுகிறது
உன் பார்வை.............

1 comment:

  1. அவ்வளவு "மருந்து" உள்ள கண்களா அவை

    ReplyDelete