Monday, August 29, 2011

நீ .................... நான் ......................தேடி பார்க்க நான் உன்னை தொலைக்கவும் இல்லை ,
விலாசம் கேட்க நான் உன்னை மறக்கவும் இல்லை,
நலம் விசாரிக்க காலம் நம்மை பிரிக்கவும் இல்லை,
என்றும் உன் நினைவில் நான் ....................

1 comment: